எம்மைப் பற்றி

எமது இனணயத்தளம் உலக தமிழ் மாணவர்களது கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்குடனேயே உருவாக்கப்பட்டது. அத்துடன் புலம் பெயர்ந்து உலகமெல்லாம் பரந்திருக்கும் எம் தமிழ் உறவுகள் எதிர்நோக்கும் மிக முக்கியமான பிரச்சனை அந்நாடுகளுக்குரிய மொழிகளாகும். ஆர்வம் இருந்தும் அதனை கற்பதற்குரிய சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லை.

அம்மொழிகளை அறிந்திருப்பது எமக்குமட்டுமல்லாமல் நாம் வாழும் அந்நாட்டுக்கு நாம் வழங்கும் மரியாதயும் கூடவே. எனவே சுயமாக ஓரளவாயினும் அம்மொழிகளை அறிந்திருக்க எமது இனணயத்தளம் ஒரு வழிகாட்டியாக அமையும் என்ற பூரண நம்பிக்கையுடன் பெருமையும் அடைகின்றோம்.

அத்துடன் 24 மணிநேர செய்திகளையும், ஆய்வுக்கட்டுரைகளையும், சிறப்புத் தொடர்களையும், அறிவியல், மருத்துவம், பொழுதுபோக்கு போன்ற பல விடயங்களையும் உள்ளடக்கிய வண்ணம் உலக வலையமைப்பில் உங்கள் தி சௌத் சென்னையாக வலம் வருகிறது

-நன்றி-

அன்புடன் தி சௌத் சென்னை

சிறப்பு இணைய தளங்கள்