சினிமா
ரன்பீர் கபூரை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநர் ஆனவர் கே.வி.ஆனந்த். அயன், கோ என்று அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த அவர், இப்போது மாற்றான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகர் ரன்பீர் கபூரை வைத்து, இந்தியில் ஒரு படம் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு இப்படம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக கே.வி.ஆனந்த் ஒரு படத்தை முழுசாக இயக்கி முடித்த பின்னரே அடுத்த பட வேலையை தொடங்குவார். அதன்படி மாற்றான் படத்தை முழுமையாக முடித்த பின்னர் இப்படத்தை தொடங்கலாம் எனத் தெரிகிறது.

Posted at 2012-02-10 20:26:27
I'm quite plesead with the information in this one. TY!

Posted at 2012-02-08 22:12:19
Holy Toledo, so glad I cilcekd on this site first!

Posted at 2012-02-08 22:12:19
Holy Toledo, so glad I cilcekd on this site first!

Posted at 2012-02-08 22:12:18
Holy Toledo, so glad I cilcekd on this site first!

fhtejnr
Posted at 2012-02-14 04:09:25
5VsjUK fhlobjkgugpy
Reply to comment