வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் வக்காளர்ப்பட்டியலில் உள்ளதா?

வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் வக்காளர்ப்பட்டியலில் உள்ளதா? இல்லையா? என குழப்பமாக உள்ளதா? பட்டியல் உங்களுக்கு கிடைக்கவில்லையா ? குழப்பம் வேண்டாம். மத்திய மற்றும் மாநில தேர்தல் ஆணையம் இதற்க்கு ஓர் அறிய வாய்ப்பை தேர்தல் துறை தனது இணையத்தில் அதற்கனான வசதியை செய்துள்ளது.

Click here

http://www.elections.tn.gov.in/eroll/

சிறப்பு இணைய தளங்கள்